அதாவது புத்தகம் போட்டோ, யாரும் அங்கீகரித்தோ தான் நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதைல்லை
இப்போது இது மாற்று சிந்தனைகளைப் பகிரும் ஒரு தளம் மட்டுமே.
பாராட்டுகளும் வசைகளும் என்னை வழி நடத்துமேயொழிய, உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யாது
Thursday, February 24, 2011
பொய் முகம்
விட்டில் பூச்சி வாழ்க்கையில்
வெட்டு கிளிகள் பல உண்டு....
ஒட்டு இல்லா உறவுகளால்
விட்டு உண்ணும் குணமும் உண்டு....
No comments:
Post a Comment